கோமலின்

மாத இதழ் , ஶ்ரீராம் நிறுவனத்தால் நடத்தப்பட்டு, கோமல் சுவாமிநாதனை ஆசிரியராகக்கொண்டு , அனைத்து இலக்கியவாதிகளின் அடையாளமாக, ஒரு அழுத்தமான சமூக கலை இலக்கிய இதழாக, பிப்ரவரி 1991 முதல் சுமார் ஐந்து ஆண்டுகள் வெளிவந்தது. பல இலக்கியவாதிகளின் விருப்பத்திற்கிணங்க அனைத்து இதழ்களையும் கணிணி வடிவத்தில், இணையத்தில் வெளியிடுவதில் மகிழ்வடைகிறோம்