10.01.2000 அன்று ஸ்ரீராம் நிறுவனங்களின் தலைவர் திரு. ஆர் தியாகராஜன் தலைமையில் திரு. குடந்தை கீதப்பிரியன் தொகுத்த "சுபமங்களா – ஒரு இலக்கியப் பெட்டகம்" என்னும் மலரை அந்நாள் சட்டமன்ற பேரவைத் தலைவர் திரு பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது